Tuesday, November 22, 2011

கட்டிடத் திறப்பு விழாவில் கல்வியமைச்சர்

தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டங்களின் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு - கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அழைப்புக்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்கு கல்வி அமைச்சர் இன்று வருகை தந்திருந்த நிலையிலேயே மேற்படி கட்டிடத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.

தம்பிலுவில் மத்தியமகா வித்தியாலய அதிபர் சோ. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் து. நவரட்னராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ. செல்வராசா, திருக்கோவில் பிரதேசசபை தவிசாளல். வி. புவிதராஜன் மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ. போல், திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி தி. கணேசமூர்த்தி, திருக்கோவில் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி. ஈ.பி. சமிந்த எதிரசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Read more...
Monday, December 6, 2010

Past Students Registration

Please Fillup following details and submit . Your Detail will be update in 24 hours
Any Information please contact us - thambiluvil@gmail.com 


To check Our old students detail click here 
Read more...

Old Students Name list - Updated

எமது இணையதளம் மூலம் கிடைக்க பெற்ற மாணவர்களின் விபரம் .  உங்களது தகவல்களை இப் பக்கத்துக்கு சென்று எமக்கு அனுப்பி விடுங்கள் http://tmmv.thambiluvil.info/2010/12/past-students-registration.html

நீங்கள் பதிவு செய்த நாள் படி வகைபடுத்தி உள்ளோம்
Fullname
Year Studied /class
Current Location
Birthplace
Comments
Sayanolipavan Ramakirushnan
2006/bio
Europe
Thambiluvil-01
I love my school
Rajakandan Rajasundram

Saudi Arabia , Jidda
Thambiluvil

Shangare

USA
Thirukkovil

Chiyamathan
Rasathurai
2000
UK
Thambiluvil

Gita Kanags

Canada
Thambiluvil

Sutharsanan vinayakamoorthy
2000-2002
Batticaloa
Thambiluvil
Good school
Supethan Perinparajah
2007
Thambiluvil
Thambiluvil

Priyatharsan Uthayanathan
1995-2000
Vavuniya
Thambiluvil

Sabeshan Sundaramoorthy
2001
Canada
Thambiluvil

Sivanantharaja thuraisingam

Norway
Thambiluvil

Suresh Easwaranandam
1987-1995
France
Thambiluvil
I want contact my classmates & friends
Thangavadivel Kumarasamy
1970,71,72
Malaysia,
Thambiluvil
our time no war only "seguvera" any time we able to go any where no tuition.no science A/L only up to O/L science but now my school is best. I am proud  to hear about my school. I should thaks the teachers MR.Kandiah for English Mr.Vaniasingam for tamil,Mr.Annalingam for chemistry and physics Mr.Sivapatavirutayar for maths
Sakayanathan Gnanapragasam
1988-1995
Mannar
Thambiluvil

Jenitha Nadarajah
1990-2000
Mannar
Thambiluvil

Thanushan Vinayakamoorthy
2008
Thambiluvil
Thambiluvil
Good work
Nirmalan Mahadevan
2003/OL
Saudi arabia
Thambiluvil
My life, reminder me
Sanchiga Selvanayakam
2000-2008
Thmbiluvil 01
Thambiluvil
This web is very need for us. I wish to all sucuess.
Sayarupan Savary

Arul Pirakash Gunarathnam  


Sasikaran alagarathinam


Bavaharan Vanniyasingham
2007

2006 
2007-2009


1977-1983
Jaffna

Canada


London 
UK
Thambiluvil


Thambiluvil


thambiluvilThambiluvil
Very very super
I always love  our school. I never forget my school and teachers . 

Well Done..  I went to Peradeniya from this school. It paved the way in mi higher studies.
Read more...
Wednesday, November 17, 2010

Isuru development

தற்போது எமது பாடசாலையில் இசுறு பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டதைத்  தொடர்ந்து அபிவிருத்திப் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. எமது பாடசாலை சமூகம் இப்பணிகளில் மிகவும் அர்;ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. 
Read more...

Interhouse Sportsmeet

கடந்த பங்குனி மாதம் 5ம் திகதி எமது பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்து விளையாட்டு வீர,வீராங்கனைகளுக்கு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்
Read more...
Saturday, November 6, 2010

New Main Gate

எமது பாடசாலை இசுறு பாடசாலையாக தரமுயர்த்தப் பட்டதை தொடர்ந்து கட்டிட மீள் நிர்மாணப் பணிகள், புதிய கட்டடங்கள் அமைத்தல், புதிய தண்ணீர்த் தொட்டி அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அழகிய சுற்று மதில் கதவு அண்மையில் கட்டட ஒப்பந்தக்காரரினால் நன்கொடையாக அமைத்துக்கொடுக்கப்பட்டது.
Read more...
Tuesday, July 6, 2010

Achivements-Students

2009 ல் நடைபெற்ற க.பொ.த உ/த கணிதப் பிரிவில் இ. ரதீசன் மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தியை (3A) பெற்று அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்தார். 
Read more...
Tuesday, April 6, 2010

New Management Committee

புதிய முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் எமது புதிய அதிபரினால் தெரிவு செய்யப்பட்டது
திரு. S. இரவீந்திரன்
திருமதி. K.  தங்கவடிவேல்
திருமதி. A.  ஜயந்தன்
திருமதி. G. பவளேந்திரன்
திருமதி. N. ஆனந்த சிவராஜா
திருமதி. J. நாதன்
திருமதி. B. தம்பிப்பிள்ளை
செல்வி. K. கமலாதேவி
திருமதி. K. வரதன் 
Read more...
 
Thambiluvil National College- Srilanka © 2011 Thirukkovi.com & Thambiluvil.info. Designed by Thambiluvil.info

Contact us - mail@thambiluvil.info