Sunday, July 27, 2008

பொன்விழா கல்வி எழுச்சி நிகழ்வு (1958 208 )

Ak / Thambiluvil Madya Maha Vidyalayam
அக் / தம்பிலுவில் மத்ய மகா வித்யாலயம்

அன்பார்ந்த பெற்றோர்களே , பழைய மாணவர்களே நலன் விரும்பிகளே . தம்பிலுவில் மத்திய மகா வித்தியலத்தின் பொன்விழா அங்குரார்ப்பன நிகழ்வு கடந்த 09.04.2008 அன்று வித்யாலத்தின் பழைய மாணவரும் இமாலயத்திலிருந்து வருகைதந்தவருமான சுவாமி நித்யா நந்தசரஸ்வதி அவர்களால் வைபவ ரீதியாக கால் கோளாக்கப்பட்டது இவ் விழாவில் பொதுமக்கள் , பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள் போன்றோர்கலந்து சிறப்பித்தனர் .எமது தாயகத்தில் எம்மவர் மண்ணுக்காக உருவாக்கப்பட்ட கல்விகூடமாம் தம்பிலுவில் மத்ய மகா வித்யாலயம் .இதன் பொன்விழா நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி எம்மவர்களின் மத்தியில் கல்வி விழிப்புனர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது .இதற்கு நிதி சேகரிப்பதற்காக அன்று சுவாமி அவர்களால் திருக்கோவில் மக்கள் வங்கி கிளையின் 3080 ஆம் இலக்க நடைமுறை கணக்கொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது . எனவே எமது மக்களின் கல்வி உயட்சியில் ஆர்வமுள்ள அனைவரும் தங்களது உதவிகளை இக்கணக்கின் ஊடக வழங்கு மாறு கேட்டுகொள்கின்றோம்

திரு ஜயந்தன் ( அதிபர் )
திரு .ஆ .உலகராஜா
செல்வி க வசந்த கோகிலா

 
Thambiluvil National College- Srilanka © 2011 Thirukkovi.com & Thambiluvil.info. Designed by Thambiluvil.info

Contact us - mail@thambiluvil.info