
தற்போது எமது பாடசாலையில் இசுறு பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அபிவிருத்திப் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. எமது பாடசாலை சமூகம் இப்பணிகளில் மிகவும் அர்;ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
Contact us - mail@thambiluvil.info